தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு வேலை!

CUTN Thiruvarur Recruitment 2022 – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Assistant or Field Investigator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதால் கடைசி தேதி  22.09.2022 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Thiruvarur Recruitment 2022 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Research Assistant or Field Investigator
காலி இடங்கள்01
பணியிடம்திருவாரூர்
கல்வித்தகுதிMasters Degree, Ph.D
சம்பளம் Rs. 13,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி13.09.2022
கடைசி தேதி22.09.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர் 

நிறுவனம்:

Central University of Tamil Nadu (CUTN)

CUTN பணிகள்:

Research Assistant or Field Investigator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

காலம்: 12 மாதங்கள்

CUTN Research Assistant or Field Investigator வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

CUTN Research Assistant or Field Investigator கல்வித்தகுதி:

MA in Economics, M.Sc in Agriculture, MSW, M.Com, MBA, M.Phil, Ph.D.

Research Assistant or Field Investigator சம்பளம்:

Research Assistant or Field Investigator பணிக்கு மாதம் ரூ. 13,000/- சம்பளமாக வழிபடும்.

CUTN தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

Research Assistant or Field Investigator விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 23.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. Velmurugan P.S (Project Director) Dean, School of Legal Studies Former Dean, School of Commerce & Business Management Central University of Tamil Nadu Thiruvarur – 610 005 Tamil Nadu, INDIA

CUTN மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

velmurugan@cutn.ac.in

CUTN முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 13.09.2022
விண்ணப்பத்தின்கடைசி தேதி 22.09.2022

CUTN Job Notification and Application Links

Notification PDFClick here
Official WebsiteClick here