தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

CUTN Thiruvarur Recruitment 2021 – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Guest Faculty பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதால் கடைசி தேதி  18/09/2021 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Thiruvarur Recruitment 2021 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Guest Faculty
காலி இடங்கள்06
பணியிடம்திருவாரூர்
கல்வித்தகுதிMaster Degree/ Ph.D
ஆரம்ப தேதி15/09/2021
கடைசி தேதி18/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர் 

நிறுவனம்:

Central University of Tamil Nadu (CUTN)

CUTN பணிகள்:

Guest Faculty பணிக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

CUTN கல்வித்தகுதி:

அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளமாக  வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் அனைவரும் Online Interview முறை மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

Guest Faculty நேர்காணல் நடைபெறும் தேதிகள்:

  • History – 27.09.2021
  • Economics – 27.09.2021
  • Applied Psychology – 30.09.2021

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 15/09/2021
கடைசி தேதி 18/09/2021

Job Notification and Application Links

Download CUTN Notification 2021 Pdf I 

Download CUTN Notification 2021 Pdf II

Download CUTN Notification 2021 Pdf III