தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

CUTN Thiruvarur Recruitment 2021 – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதால் கடைசி தேதி  27/09/2021 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Thiruvarur Recruitment 2021 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Project Assistant
காலி இடங்கள்01
பணியிடம்திருவாரூர்
கல்வித்தகுதிAny Degree
ஆரம்ப தேதி15/09/2021
கடைசி தேதி27/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர் 

நிறுவனம்:

Central University of Tamil Nadu (CUTN)

CUTN பணிகள்:

Project Assistant பணிக்கு ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

பயிற்சி காலம்:

  • ஆறு  மாதங்கள் 

CUTN கல்வித்தகுதி:

Project Assistant பணிக்கு குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் எந்த பட்டமும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • இந்த பணிக்கு தேவையான வயது வரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தாரர்களின் வயது 27.09.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இதில் Project Assistant பணிக்கு மாதம் ரூ.16,000/- சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  27/09/2021 அன்றுக்குள்  அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுய முகவரி:

balashanmugam@cutn.ac.in

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 15/09/2021
மின்னஞ்சலுக்கான கடைசி தேதி 27/09/2021
நேர்காணல் தேதி மற்றும் நேரம்12th October 2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here