தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிக்கு பணிபுரிய வாய்ப்பு!

CUTN Thiruvarur Recruitment 2022 – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Guest Faculty பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதால் கடைசி தேதி  26.08.2022 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Thiruvarur Recruitment 2022 – Full Details

நிறுவனம்தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Guest Faculty
காலி இடங்கள்10
பணியிடம்திருவாரூர்
கல்வித்தகுதிMasters Degree, Ph.D
சம்பளம் Rs. 50,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி23.08.2022
கடைசி தேதி26.08.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர் 

நிறுவனம்:

Central University of Tamil Nadu (CUTN)

CUTN பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Guest Faculty (Mathematics)1
Guest Faculty (Education)4
Guest Faculty (Economics)4
Guest Faculty (Applied Psychology)1
மொத்தம் 10 காலியிடங்கள் 

வயது வரம்பு:

31-08-2022 தேதியின்படி அதிகபட்ச வயது 70 ஆக இருக்க வேண்டும்.

CUTN கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Guest Faculty (Mathematics)Masters Degree/Ph.D. in Mathematics
Guest Faculty (Education)Masters Degree/ Ph.D in Mathematics/ Physics/ Chemistry
Guest Faculty (Economics)Masters Degree/ Ph.D in Economics/ Mathematics
Guest Faculty (Applied Psychology)Master’s Degree/Ph.D. in Applied Psychology

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

CUTN மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

பணியின் பெயர்கள் மின்னஞ்சல் முகவரி
Guest Faculty (Mathematics)hodmaths@cutn.ac.in
Guest Faculty (Education)hodeducation@cutn.ac.in
Guest Faculty (Economics)hodeconomics@cutn.ac.in
Guest Faculty (Applied Psychology)hodpsychology@cutn.ac.in

CUTN முக்கிய தேதிகள்:

பணியின் பெயர்கள் கடைசி தேதிகள்
Guest Faculty (Mathematics)26th August 2022
Guest Faculty (Education)
Guest Faculty (Economics)25th August 2022
Guest Faculty (Applied Psychology)

CUTN நேர்காணளுக்கான  தேதி விவரங்கள்

பணியின் பெயர்கள் நேர்காணல் தேதிகள்
Guest Faculty (Mathematics)01st September 2022
Guest Faculty (Education)
Guest Faculty (Economics)29th August 2022
Guest Faculty (Applied Psychology)

CUTN Job Notification and Application Links

Notification & Application Form For Guest Faculty (Education) pdf
Click here
Notification & Application Form for Guest Faculty (Economics) PostClick here
Notification & Application Form for Guest Faculty (Mathematics) PostClick here
Notification & Application Form for Applied Psychology PostClick here
Official Website
Click here