CUTN Recruitment 2021 – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Hindi Officer, Private Secretary, Personal Assistant, Upper Division Clerk போன்ற பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதால் கடைசி தேதி 31/12/2021 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
CUTN Tiruvarur Hindi Officer Recruitment 2021 – Full Details
நிறுவனம் | தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Hindi Officer, Private Secretary, Personal Assistant, Upper Division Clerk |
காலி இடங்கள் | 04 |
பணியிடம் | திருவாரூர் |
கல்வித்தகுதி | English Typing, Bachelor Degree, Hindi Typing |
ஆரம்ப தேதி | 01/12/2021 |
கடைசி தேதி | 31/12/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
திருவாரூர்
நிறுவனம்:
Central University of Tamil Nadu (CUTN)
CUTN பணிகள்:
Hindi Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Private Secretary பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Personal Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Upper Division Clerk பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 04 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
இந்த பணிகளுக்கு English Typing, Bachelor Degree, Hindi Typing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவ விவரங்கள்:
Hindi Officer : 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Private Secretary: 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Personal Assistant: 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Upper Division Clerk: 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 32 வயது மற்றும் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தார்களுக்கு முழு விவரத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர்கள் | வயது வரம்பு |
Hindi Officer | அதிகபட்சம் 40 ஆண்டுகள் |
Private Secretary | அதிகபட்சம் 35 ஆண்டுகள் |
Personal Assistant | |
Upper Division Clerk | அதிகபட்சம் 32 ஆண்டுகள் |
வயது தளர்வு:
OBC Candidates: 3 Years
SC, ST Candidates: 5 Years
Government Servants Candidates: 5 Years
Meritorious Sports Candidates: 5 Years
Meritorious Sports (SC)Candidates: 10 Years
Meritorious Sports (OBC)Candidates: 8 Years
CUTN employees: 5 Years
PWD Candidates: 10 Years
PWD (SC) Candidates: 15 years
PWD (OBC) Candidates: 13 years.
விண்ணப்பக்கட்டணம்:
OBC Candidates: ரூ. 750/-
SC/ ST/ PWD Candidates: ரூ. 500/-
பணம் செலுத்தும் முறை: Demand Draft.
சம்பள விவரம்:
பணியின் பெயர்கள் | சம்பள விவரம் |
---|---|
PA | Level – 6 |
UDC | Level – 4 |
Private secretary | Level – 7 |
Hindi Officer | Level -10 |
தேர்வு செயல் முறை:
- Written Test
- Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Joint Registrar, Recruitment Cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610 005, Tamil Nadu.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
ஆரம்ப தேதி | 01/12/2021 |
கடைசி தேதி | 31/12/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |