CUTN நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!!

CUTN Thiruvarur Recruitment 2021 – தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Student Internship பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதால் கடைசி தேதி  05/11/2021 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CUTN Tiruvarur Student Internship Recruitment 2021  – Full Details

நிறுவனம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Student Internship
காலி இடங்கள் 01
பணியிடம் திருவாரூர்
கல்வித்தகுதி PG DegreeUG DegreeEngineering
ஆரம்ப தேதி 01/11/2021
கடைசி தேதி 05/11/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவாரூர் 

நிறுவனம்:

Central University of Tamil Nadu (CUTN)

CUTN பணிகள்:

Student Internship பணிக்கு ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. 

CUTN கல்வித்தகுதி:

பணிகள் கல்வி தகுதி
Student Internship Currently as Post Graduate Student in Science or Under Graduate Student in Qualifications: Engineering

Desirable: 

Final year students of Earth Sciences / Geography / Geology or related disciplines

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

இதில் Student Internship பணிக்கு மாதம் ரூ. 5,000/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  1. Based on academic merit, skills, and research experience, 5-10 candidates will be shortlisted for attending the online interviews.
  2. The date of the interview will be informed through email, only to the shortlisted candidates.
  3. The decision of the selection committee is final.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 01.11.2021 முதல் 15.11.2021 அன்று தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  01.11.2021
கடைசி தேதி   15.11.2021

CUTN Online Application Form Link, Notification PDF 2021

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here