அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வேலை!!

DBCWO Ariyalur Recruitment 2022 – அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள பகுதி நேர துப்புரவாளர் நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு தமிழில் எழுத்த படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.09.2022 அன்று முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

DBCWO Ariyalur Recruitment 2022 – For Part Time Cleaner Posts

நிறுவனம்மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அரியலூர் 
பணியின் பெயர்பகுதி நேர துப்புரவாளர் (ஆண்) (GT Non- Priority – 4, MBC/DNC NonPriority- 1, MBC/DNC Priority- 1, BC Non- Priority – 2, SC Non- Priority – 1 SCA Non- Priority-1) 1 பகுதி நேர துப்புரவாளர் (பெண்) (BC Non- Priority – 1)
பணியிடம்அரியலூர் 
காலி இடங்கள்11
கல்வித்தகுதிRead Write in Tamil
ஆரம்ப தேதி02.09.2022
கடைசி தேதி15.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://ariyalur.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு: 

தமிழக அரசு வேலை

பணியிடம்:

அரியலூர்

நிறுவனம்:

District Backward Classes and Minorities Welfare Office Ariyalur 

DBCWO அரியலூர் மாவட்ட வேலைக்கான குறுகிய அறிவிப்பு:-

DBCWO Ariyalur Part Time Cleaner பணிகள்;

பகுதி நேர துப்புரவாளர் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 10 காலிப்பணியிடங்களும்,

பகுதி நேர துப்புரவாளர் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

DBCWO Ariyalur Part Time Cleaner கல்வி தகுதி:

பகுதி நேர துப்புரவாளர் பணிக்கு தமிழில் எழுத்த  படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வித்தகுதி பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் பார்க்கவும்.

DBCWO Ariyalur துப்புரவாளர் வயது வரம்பு:

DBCWO Ariyalur சம்பளம்:

பகுதி நேர துப்புரவாளர் பணிக்கு மாதம் ரூ . 3000/- சம்பளமாக வழங்கப்படும்.

DBCWO Ariyalur Part Time Cleaner விண்ணப்பிக்க கட்டணம்:

எல்லா பிரிவிரிக்கும் விண்ணப்பிக்கட்டணம் இல்லை.

DBCWO Ariyalur விண்ணப்பிக்கும் முறை:

Part Time Cleaner அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Kindly check the official notification.

DBCWO Ariyalur துப்புரவாளர் முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 02.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 15.09.2022

DBCWO Ariyalur Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDFClick here
Apply Online Click here
Official WebsiteClick here