அரியலூர் குழந்தைகள்‌ பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு

DCPU Ariyalur Recruitment 2022 – அரியலூர் மாவட்டத்தில் உள்ள  குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Counsellor  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 29/08/2022 முதல் 16/09/2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

DCPU Ariyalur Recruitment 2022 – Full Details 

நிறுவனம்குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர்Counsellor
காலி பணியிடம் 01
கல்வித்தகுதி SociologyDegree in Child Psychology
ஆரம்ப தேதி29/08/2022
கடைசி தேதி16/09/2022 at 5.00 PM
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://ariyalur.nic.in
பணியிடம்அரியலூர் 

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

அரியலூர் 

பாலினம்:

ஆண்‌/பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌

நிறுவனம்:

District Child Protection Unit, Ariyalur

DCPU Ariyalur Job Notification 2022 Short Notice:-

Ariyalur DCPU பணிகள்:

Counsellor பணிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளன.

Ariyalur DCPU கல்வி தகுதி:

Counsellor பணிக்கு Diploma படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Counsellor பணிக்கு அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Ariyalur DCPU மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் Counsellor மாதம் ரூ.Rs.18,536/- சம்பளமாக வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 16.09.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2-வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர்- 621 704.

DCPU Ariyalur முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 29.08.2022
கடைசி தேதி 16.09.2022

DCPU Ariyalur Offline Application Form Link, Notification PDF 2021

Notification linkClick here
Application FormClick here
Official WebsiteClick here