மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை!!

DCPU Coimbatore Recruitment 2021 – கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்  Case Worker, Senior Counsellor போன்ற பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு SociologyDegree in Child Psychology  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21/09/2021 முதல் 30/09/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

DCPU Coimbatore Recruitment 2021 – Full Details

நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணியின் பெயர்Case Worker, Senior Counsellor
காலி இடங்கள்பல்வேறு
பணியிடம்கோயம்புத்தூர்
கல்வித்தகுதிSociologyPost graduate in Social Work
ஆரம்ப தேதி21/09/2021
கடைசி தேதி30/09/2021 at 5.00 PM
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

DCPU பணியிடம்:

கோயம்புத்தூர்

பாலினம்:

பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

District Child Protection Unit, Coimbatore

DCPU பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Coimbatore DCPU கல்வி தகுதி:

Case Worker – Bachelors Degree in Social Work, Counseling psychology or Development Management

Senior Counsellor – Masters Degree in Social Work, Counselling Psychology or Development Management

அனுபவம்:

Case Worker – 02 ஆண்டுகள்

Senior Counsellor – 01 ஆண்டுகள்

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Coimbatore DCPU சம்பளம்:

Case Worker பணிக்கு மாதம் ரூ. 15,000/- சம்பளமும்,

Senior Counsellor பணிக்கு மாதம் ரூ. 20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 30.09.2021 அன்று மாலை 5.00 மணிக்குள்  அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

District Social Welfare Officer, District Social Welfare Office, District Collectorate Campus, Old Building, Ground Floor, Coimbatore – 641018

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 21/09/2021
கடைசி தேதி 30/09/2021 at 5.00 PM

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here