கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு!!

DCPU Kallakurichi Recruitment 2022 – திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள  குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்  Assistant- Data Entry Operator பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Bachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 16.08.2022 முதல் 30.08.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

DCPU Kallakurichi Recruitment 2022 – Full Details

நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணியின் பெயர்Assistant – Data Entry Operator
காலி இடங்கள்02
பணியிடம்கள்ளக்குறிச்சி
கல்வித்தகுதி12th
ஆரம்ப தேதி16.08.2022
கடைசி தேதி30.08.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

DCPU பணியிடம்:

கள்ளக்குறிச்சி

நிறுவனம்:

District Child Protection Unit, Kallakurichi

DCPU Assistant – Data Entry Operator பணிகள்:

Assistant – Data Entry Operator பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Kallakurichi DCPU உதவியாளர் – டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் கல்வி தகுதி:

  • 12வது பாஸ்
  • உயர் தரம் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) தட்டச்சு முடித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை
  • கணினி இயக்க அறிவு விரும்பத்தக்கது

உதவியாளர் – டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வயது வரம்பு:

அதிகபட்சம்  40 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

Kallakurichi DCPU சம்பளம்:

Assistant – Data Entry Operator பணிக்கு மாதம் ரூ. 11,916/- (ஒரு மாதத்திற்கு) சம்பளமாக வழங்கப்படும்.

Kallakurichi DCPU தேர்வு செயல் முறை:

பதிவு செய்வோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DCPU Assistant – Data Entry Operator விண்ணப்பிக்கும் முறை:

Kallakurichi DCPU  உதவியாளர் – டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 16.08.2022
கடைசி தேதி 30.08.2022

Kallakurichi DCPU Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application FormClick here
Official WebsiteClick here