கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு!!

DCPU Kanyakumari Recruitment 2021 – கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள   குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்  Legal/Probation Officer/ Out Reach Worker  போன்ற பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, B.L., L.L.B regular முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 04/09/2021 முதல் 13/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

DCPU Kanyakumari Recruitment 2021 – Full Details

நிறுவனம் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர் Legal/Probation Officer/ Out Reach Worker
காலி இடங்கள் 03
பணியிடம் கன்னியாகுமரி
கல்வித்தகுதி 10th, 12th, B.L., L.L.B regular
ஆரம்ப தேதி 04/09/2021
கடைசி தேதி 13/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

DCPU பணியிடம்:

கன்னியாகுமரி

நிறுவனம்:

District Child Protection Unit, Kanyakumari

DCPU பணிகள்:

  • பாதுகாப்பு அலுவலர் – 01
  • சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் – 01
  • புற தொடர்பு அலுவலர் – 01

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

40 வயது முதல்  62 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

DCPU அனுபவம்:

அலுவலர் நிலையில் அனுபவமிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்.

DCPU பாதுகாப்பு அலுவலர் கல்வி தகுதி:

பட்டதாரி / முதுகலை பட்டதாரி (10+2+3) மாதிரி) குற்றவியல் / குழந்தை வளர்ச்சி / உளவியலாளர் / சமூகப்பணி / சமூகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

DCPU பாதுகாப்பு அலுவலர் அனுபவம்:

சமூகநலம், குழந்தை , நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்று வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கல்வி தகுதி & அனுபவம்:

இளநிலை சட்டப்படிப்பு (B.L / L .L.B regular) (10+2+3) மாதிரி) குற்றவியல் / குழந்தைகள் நலன் / சமூக நலன் / தொழிலாளர் நலன் ஆகிய பிரிவுகளில் பட்டம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் ஓராண்டு சட்ட உதவி பணிகள் புரிந்த அனுபவம் வேண்டும்.

DCPU புற தொடர்பு அலுவலர் கல்வி தகுதி:

10-ம் அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி. குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

DCPU புற தொடர்பு அலுவலர் அனுபவம்:

குழந்தை சார்ந்த பணியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

DCPU  மாத சம்பளம்:

  • பாதுகாப்பு அலுவலர் – ரூ.21000/-
  • சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் – ரூ.21000/-
  • புற தொடர்பு அலுவலர் – ரூ.8000/-

Kanyakumari DCPU விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 13.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், இணைப்பு கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் 629 001.

DCPU தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Kanyakumari  DCPU  முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  04/09/2021
கடைசி தேதி  13/09/2021

Kanyakumari DCPU Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application Form
Click here
Official Website
Click here