நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு!!

DCPU Nagapattinam Recruitment 2021 – நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்  Chairperson, Member போன்ற பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு PsychologyDegree in Child Psychology  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01/09/2021 முதல் 09/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

DCPU Nagapattinam Recruitment 2021 – Full Details

நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணியின் பெயர் Chairperson, Member
காலி இடங்கள் பல்வேறு
பணியிடம் நாகப்பட்டினம்
கல்வித்தகுதி PsychologyDegree in Child Psychology 
ஆரம்ப தேதி 01/09/2021
கடைசி தேதி 09/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

DCPU பணியிடம்:

நாகப்பட்டினம்

நிறுவனம்:

District Child Protection Unit, Nagapattinam

DCPU பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

DCPU கல்வி தகுதி:

Chairperson – Bachelor in Social Work, Psychology, Sociology, Degree in Child Psychology

Member – Bachelor in Social Work, Psychology, Sociology, Degree in Child Psychology

வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல்  இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

DCPU தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DCPU விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 09.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The District Child Protection Officer, District Child Protection Unit, Room No.209, 2nd Floor, Collectorate, Nagapattinam – 611003.  

DCPU முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  01/09/2021
கடைசி தேதி  09/09/2021

DCPU Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here