நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு!!

DCPU Nilgiris Recruitment 2021 – நீலகிரி மாவட்டத்தில் உள்ள   குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்  Chairman, Child Welfare Committee போன்ற பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு SociologyDegree in Child Psychology  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 01/09/2021 முதல் 15/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

DCPU Nilgiris Recruitment 2021 – Full Details

நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணியின் பெயர் Chairman, Child Welfare Committee
காலி இடங்கள் பல்வேறு
பணியிடம் நீலகிரி
கல்வித்தகுதி SociologyDegree in Child Psychology 
ஆரம்ப தேதி 01/09/2021
கடைசி தேதி 15/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

DCPU பணியிடம்:

நீலகிரி

நிறுவனம்:

District Child Protection Unit, Nilgiris

DCPU பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Nilgiris DCPU கல்வி தகுதி:

Chairperson – Bachelor in Social Work, Sociology, Degree in Child Psychology

Member – Bachelor in Social Work, Sociology, Degree in Child Psychology

Nilgiris DCPU அனுபவம்:

  • 07 ஆண்டுகள் 

வயது வரம்பு:

குறைந்தபட்சம்  35  வயது முதல் அதிகபட்சம்  65 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

Nilgiris DCPU சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Nilgiris DCPU தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DCPU விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 15.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The District Child Protection Officer, District Child Protection Office, No: 24, Second Block, Additional Collectorate Building, Fingerpost, Ooty – 643 006. The Nilgiris. Phone Number: 0423 – 2445529. 

Nilgiris DCPU  முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  01/09/2021
கடைசி தேதி  15/09/2021

Nilgiris DCPU Offline Application Form Link, Notification PDF 2021

Application Form Click here
Notification PDF Click here
Official Website Click here