இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு!!

DCPU Ramanathapuram Recruitment 2021 – இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள  குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Computer Operator, Assistant ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th12thTyping  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/09/2021 முதல் 29/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

DCPU Ramanathapuram Recruitment 2021 – Full Details 

நிறுவனம்குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர்உதவியாளர் மற்றும் கணினி ஆபரேட்டர்
பணியிடங்கள்பல்வேறு
கல்வித்தகுதி 10th12thTyping
ஆரம்ப தேதி15/09/2021
கடைசி தேதி29/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
பணியிடம்இராமநாதபுரம்

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

இராமநாதபுரம்

பாலினம்:

ஆண்‌/பெண்‌ இருபாலரும்‌ விண்ணப்பிக்கலாம்‌

நிறுவனம்:

District Child Protection Unit, Ramanathapuram

Ramanathapuram DCPU பணிகள்:

உதவியாளர் மற்றும் கணினி ஆபரேட்டர் பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Ramanathapuram DCPU கல்வி தகுதி:

Computer Operator, Assistant பணிக்கு 10th, 12th தேர்ச்சி மற்றும்‌ தமிழ்‌, ஆங்கிலத்தில்‌ தட்டச்சு முதுநிலை, கணினி இயக்க பயிற்சி பெற்றிக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 40 வயதிற்கு இருக்க வேண்டும்.

DCPU மாத சம்பளம்:

உதவியாளர் மற்றும் கணினி ஆபரேட்டர் பணிக்கு அதிகபட்சம் ரூ . 9000/- வரை மாத  சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 29.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌, மாவட்ட ஆட்சியர்‌ வளாகம்‌, நீதிமன்றம்‌ தென்புறம்‌, இராமநாதபுரம்‌ – 623 503.

DCPU Ramanathapuram முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 15.09.2021
கடைசி தேதி 29.09.2021

DCPU Ramanathapuram Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application FormClick here
Official WebsiteClick here