விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு!!

DCPU Virudhunagar Recruitment 2021 – விருதுநகர் மாவட்டத்தில் உள்ள   குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்  Chairperson, Member போன்ற பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree in Child PsychologyGraduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 02/09/2021 முதல் 12/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

DCPU Virudhunagar Recruitment 2021 – Full Details

நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணியின் பெயர் Chairperson, Member
காலி இடங்கள் பல்வேறு
பணியிடம் விருதுநகர்
கல்வித்தகுதி Degree in Child PsychologyGraduate
ஆரம்ப தேதி 02/09/2021
கடைசி தேதி 12/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

DCPU வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

DCPU பணியிடம்:

விருதுநகர்

நிறுவனம்:

District Child Protection Unit, Virudhunagar

DCPU பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Virudhunagar DCPU கல்வி தகுதி:

Chairperson – Bachelor in Social Work, Degree in Child Psychology, Graduate

Member – Bachelor in Social Work, Degree in Child Psychology, Graduate

Virudhunagar DCPU அனுபவம்:

  • 07 ஆண்டுகள் 

வயது வரம்பு:

குறைந்தபட்சம்  35  வயது முதல் அதிகபட்சம்  65 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

Virudhunagar DCPU சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Virudhunagar DCPU தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DCPU விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 12.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DCPU அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/ 818, வ.உ.சி. நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் – 626003.

Virudhunagar DCPU  முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  02/09/2021
கடைசி தேதி  12/09/2021

Virudhunagar DCPU Offline Application Form Link, Notification PDF 2021

Career Page Click here
Notification PDF & Application Form Click here
Official Website Click here