தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்… சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு ….!!!!

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதிமுக ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கியது.

கடந்த ஆண்டு குரோதம் காரணமாக அதிகபட்சமாக 10 சதவீதம் போனஸ் மட்டும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான தீபாவளி போனஸ் எப்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு அனைத்து அரசு ஊழியர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.8400 பெறுவர். மொத்தத்தில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,87,250 தொழிலாளர்களுக்கு 216 கோடியே 38 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்    இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!