கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடை அமல்படுத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய விவரம்:

தமிழக அரசு தற்போது 20 சதவிகித உள்ஒதுக்கீடில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக அறிவித்து உள்ளது.

உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள்ஒதுக்கீடை கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அமல்படுத்த வேண்டும் என கல்வித்துறை செயலாளர் மோஹன்ராமன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!