இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கலாம்! 1074 காலிப்பணியிடங்கள்!!

Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL) – இந்தியாவில்  அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு காரிடார் கார்ப்பரேஷனில்  வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதில் 1074 காலிப்பணியிடகள் உள்ளன. இந்த பணிக்கு 10th, ITI, Diploma, MBA, PGDM, PGDBM, Degree in Engineering  படிப்பை முடித்திருக்க வேண்டும். இதில் காலியாக உள்ள Executive officer, Junior Executive, Junior Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் 23/05/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DFCCIL Recruitment 2021 – Full Details

நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL)
பணியின் பெயர் Executive officer, Junior Executive, Junior Manager
காலி இடங்கள் 1074
கல்வித்தகுதி 10th, ITI, Diploma, MBA, PGDM, PGDBM, Degree in Engineering
ஆரம்ப தேதி 24/04/2021
கடைசி தேதி 23/05/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்


வேலைப்பிரிவு:
 

அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

DFCCIL பணிகள்:
பணியின் பெயர் காலிப்பணியிடங்கள்
Executive 442 Posts
Junior Executive 521 Posts
Junior Manager 111 Posts
Total 1074 Posts
மொத்தம் 1074 காலி பணியிடங்கள் உள்ளன.
DFCCIL கல்வித்தகுதி:
பணியின் பெயர் கல்வி தகுதி
Executive Diploma
Junior Executive 10th, ITI
Junior Manager MBA, PGDM, PGDBM, Degree in Engineering


DFCCIL
வயது வரம்பு:

பணியின்  பெயர் வயது வரம்பு
Executive 18 to 30 years
Junior Executive
Junior Manager 18 to 27 years
DFCCIL சம்பளம்:
பணியின் பெயர் சம்பளம்
Executive Rs.30000 to Rs.120000/- pm
Junior Executive Rs.25000 to Rs.68000/- pm
Junior Manager Rs.50000 to Rs.160000/- pm
DFCCIL விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 23/05/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

DFCCIL தேர்தெடுக்கும் முறை:

Common Written Examination

Practical Test

Oral Test

விண்ணப்ப கட்டண்ணம்:
Category Application Fees
Junior Manager (UR/OBC-NCL/EWS) Rs.1000/-
Executive (UR/OBC-NCL/EWS) Rs.900/-
Junior Executive (UR/OBC-NCL/EWS) Rs.700/-
முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 24/04/2021

கடைசி தேதி: 23/05/2021

Job Notification and Application Links
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here