DFCCIL யில் Junior Executive வேலை வாய்ப்பு! 1099 வேலை வாய்ப்பு!!!

Dedicated Freight Corridor Corporation of Indiaஅர்ப்பணிக்கப்பட்ட சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள Junior Executive, Junior Manager & Executive போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.05.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

DFCCIL Recruitment 2021 – Overview

நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India
பணியின் பெயர் Junior Executive, Junior Manager & Executive
காலி இடங்கள் 1099
கல்வித்தகுதி  Degree
பணியிடம் Across India
ஆரம்ப தேதி 02.03.2021
கடைசி தேதி 12.05.2021


வேலைப்பிரிவு:
 
அரசு வேலை

DFCCIL கல்வித்தகுதி:

Junior Executive, Junior Manager & Executive போன்ற பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

DFCCIL வயது வரம்பு:

Junior Executive, Junior Manager & Executive போன்ற பணிகளுக்கு 55 வயதிற்குள்   இருக்க வேண்டும்.

DFCCIL சம்பளம் மற்றும் காலி பணியிடங்கள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள்  மாத சம்பளம் 
Junior Manager 124 Rs.50000-160000
Executive 454 Rs.30000-120000
Junior Executive 521 Rs.25000-68000
Total 1099


விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.05.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

Jt. General Manager/HR, Dedicated Freight Corridor Corporation of India Ltd. (DFCCILI, Stn Floor, Supreme Court Metro Station Building Complex, New Delhi-l1OOO1.

DFCCIL தேர்தெடுக்கும் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 02.03.2021

கடைசி தேதி: 12.05.2021

DFCCIL Important  Links:

 Notification PDF and Application Form: Click here