DGCA யில் ஆலோசகர் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

DGCA Recruitment 2021 – விமானப் போக்குவரத்து கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

DGCA Recruitment 2021 – For Consultant Posts 

நிறுவனம் விமானப் போக்குவரத்து கழகம்
பணியின் பெயர்  Consultant
பணியிடம்  இந்தியா முழுவதும்
காலிப்பணியிடம்  27
கல்வித்தகுதி  Degree in EngineeringBachelor Degree
ஆரம்ப தேதி 19/08/2021
கடைசி தேதி  03/09/2021
விண்ணப்பிக்கும் முறை  அஞ்சல் /மின்னஞ்சல்

DGCA வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Directorate General of Civil Aviation (DGCA)

DGCA பணிகள்:

Consultant பணிக்கு 27 காலிப்பணியிடங்கள் உள்ளன.

DGCA கல்வித்தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி
Consultant i. Bachelor’s Degree in Physics or Mathematics or Aircraft Maintenance or Engineering

ii. Degree in Aeronautical or Mechanical or Electrical or Electronics or Telecommunication

DGCA அனுபவம்:

  • 03 ஆண்டுகள் விமான பராமரிப்பு அனுபவம் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

Consultant பணிக்கு 03/09/2021 தேதியின் படி  அதிகபட்சம்  63 வயதிற்குள் இருக்க வேண்டும்.

DGCA மாத சம்பளம்:

Consultant பணிக்கு மாதம்  ரூ. 75.000/- வரை  சம்பளமாக வழங்கப்படும்.

DGCA தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DGCA அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

விண்ணப்பதாரர்கள் தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

DGCA முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  19/08/2021
கடைசி தேதி  03/09/2021

DGCA Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here