தருமபுரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஊதியத்தில் 8th, 10th முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!!

Dharmapuri Govt Hospital Recruitment 2021 – தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்    காலியாக உள்ள Security, Mechanic, Social Worker, IT Coordinator போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8th, 10th, ITI, BE, B.Tech, MCA, M.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ள நபர்கள் 16.11.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Dharmapuri Govt Hospital Recruitment 2021 – Full Details

நிறுவனம்தர்மபுரி அரசு மருத்துவமனை
பணியின் பெயர்Security, Mechanic, Social Worker, IT Coordinator
காலி பணியிடம்14
கல்வித்தகுதி 8th, 10th, ITI, BE, B.Tech, MCA, M.Sc
பணியிடம் தருமபுரி 
ஆரம்ப  தேதி03/11/2021
கடைசி தேதி16/11/2021 at 5.00 PM 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://dharmapuri.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தருமபுரி 

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Dharmapuri

Dharmapuri District பணிகள்: 

 • Pharmacist – 01 Post
 • Social Worker – 05 Post
 • Hospital Worker – 02 Post
 • Security – 02 Post
 • IT Coordinator – 01 Post
 • District Quality Consultant – 01 Post
 • Refrigeration Mechanic – 01 Post
 • Dental Assistant – 01 Post

மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Dharmapuri District அரசு மருத்துவமனையின் கல்வித்தகுதி:

 • Pharmacist – M.Sc/M.Phil/MA in Psychology
 • Social Worker – MSW
 • Hospital Worker – 8th
 • Security – 8th
 • IT Coordinator – BE/B.Tech/MCA/M.Sc
 • District Quality Consultant – PG (Hospital Administration/Public Health/Hospital Management) + 2 years experience.
 • Refrigeration Mechanic – ITI
 • Dental Assistant – 10th 

Dharmapuri District மாத சம்பள விவரம்:

Pharmacist பணிக்கு மாதம் ரூ. 18,000/- சம்பளமும்,

Social Worker பணிக்கு மாதம் ரூ. 18,000/- சம்பளமும்,

Hospital Worker பணிக்கு மாதம் ரூ. 5,000/- சம்பளமும்,

Security பணிக்கு மாதம் ரூ. 6,300/- சம்பளமும்,

IT Coordinator பணிக்கு மாதம் ரூ. 16,500/- சம்பளமும்,

District Quality Consultant பணிக்கு மாதம் ரூ. 40,000/- சம்பளமும்,

Refrigeration Mechanic பணிக்கு மாதம் ரூ. 20,000/- சம்பளமும்,

Dental Assistantபணிக்கு மாதம் ரூ. 10.395/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Dharmapuri District விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  16/11/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முக்கிய குறிப்பு:

ஒரு பதவிக்கு ஒரு நபரிடமிருந்து ஒரு விண்ணப்பம் மட்டும் அளிக்க வேண்டும். ஓன்றுக்கு மேற்பட்ட  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Dharmapuri DHS சில நிபந்தனைகள்:

 • இந்த பதவி முற்றிலும்  தற்காலிகமானது.
 • எந்த ஒரு காலத்திலிலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
 • பணியில் சேருவதற்கான சுய விருப்பம் ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.
 • நிர்வாக காரணங்களால் இந்த அறிவிப்பை ரத்து செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் தருமபுரி மாவட்டம் –  636 705.

தேர்வு செயல் முறை:

 • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தருமபுரி மாவட்ட சுகாதார சங்கத்தின் முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி03.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி16.11.2021 at 5.00 PM 

Dharmapuri Offline Job Notification and Application Links

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here