தமிழக தேசிய சுகாதார இயக்கத்தில் மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை!!

DHFWS Puducherry Recruitment 2021 – தேசிய சுகாதார இயக்கத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 20 காலிப்பணியிடங்கள்  உள்ளன. இதில் காலியாக உள்ள Drugs Inspector, Assistant Drug Inspector, Senior Scientific Assistant, Bench Chemist & Lab Assistant போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 19/11/2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

DHFWS Puducherry Recruitment 2021 – Full Details 

நிறுவனம் Directorate of Health & Family Welfare Services (DHFWS)
பணியின் பெயர் Drugs Inspector, Assistant Drug Inspector, Senior Scientific Assistant, Bench Chemist & Lab Assistant
காலி பணியிடம் 20
கல்வித்தகுதி  Bachelor’s Degree/ Master’s Degree
பணியிடம்  புதுச்சேரி 
ஆரம்ப  தேதி 30/10/2021
கடைசி தேதி 19/11/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  www.health.py.gov.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

பணிகள்: 

Drugs Inspector பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

Assistant Drug Inspector பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

Senior Scientific Assistant பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

Bench Chemist பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

Lab Assistant பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன.

சம்பள விவரம்:

Drugs Inspector பணிக்கு மாதம் ரூ. 35,400/-சம்பளமும்,

Assistant Drug Inspector பணிக்கு மாதம் ரூ. 29,200/- சம்பளமும்,

Senior Scientific Assistant பணிக்கு மாதம் ரூ. 30,000/- சம்பளமும்,

Bench Chemist பணிக்கு மாதம் ரூ. 25,000/- சம்பளமும்,

Lab Assistant பணிக்கு மாதம் ரூ. 15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு Bachelor’s Degree/ Master’s Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Directorate of Health and Family Welfare Services, Victor Simmonel Street, Old Maternity Hospital Building, Puducherry 605001.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  19/11/2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • educational qualification

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 30.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 19.11.2021 

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here