10த் படித்தவர்களுக்கு கோவையில் பல் உதவியாளர் வேலை!!

DHS Coimbatore Dental Surgeon  Recruitment 2022கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Dental Surgeon, Dental Assistant பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 21/11/2022 முதல் 28/11/2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

DHS Coimbatore Recruitment 2022 – Full Details

நிறுவனம்கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Dental Surgeon, Dental Assistant 
காலி பணியிடம்15
கல்வித்தகுதி 10thBDS
சம்பளம் Rs.13,800/  PM , Rs.34,000/ PM
பணியிடம் கோயம்புத்தூர்
ஆரம்ப  தேதி21/11/2022
கடைசி தேதி28/11/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://coimbatore.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

நிறுவனம்:

District Health Society, Coimbatore

Coimbatore DHS பணிகள்:

பல் அறுவை சிகிச்சை நிபுணர் - 8

பல் உதவியாளர் – 7

இந்த பணிக்கு 15 காலிப்பணியிடம் உள்ளன.

Coimbatore DHS கல்வி தகுதி:

பல் அறுவை சிகிச்சை நிபுணர் – BDS

பல் உதவியாளர் – 10th

Coimbatore DHS சம்பள விவரம்:

பல் அறுவை சிகிச்சை நிபுணர் - Rs.34,000/ PM

பல் உதவியாளர் – Rs.13,800/  PM

வயது வரம்பு:

குறைந்த பட்சம்  35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Coimbatore DHS தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் ,
மாவட்ட நல்வாழ்வுசங்கம் (District Health Society)
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் ,219,ரேஸ் கோர்ஸ் ரோடு ,கோயமுத்தூர் -18.

Email: https://coimbatore.nic.in

Coimbatore DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Start Date21/11/2022
Last Date28/11/2022 at 05:00 PM
Date of Interview and Time09/12/2022 at 10:00 AM
Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here