கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் DEO வேலை வாய்ப்பு!!

DHS Coimbatore DEO Recruitment 2022 – கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் System Analyst / Data Manager, Data Entry Operator போன்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 20.09.2022 முதல் 29.09.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

DHS Coimbatore Recruitment 2022 – Full Details 

நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்System Analyst / Data Manager, Data Entry Operator
காலி பணியிடம்02
கல்வித்தகுதி Master Degree, Post Graduate degree / Diploma, MBA, Any Degree 
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம் கோயம்புத்தூர்
ஆரம்ப  தேதி20.09.2022
கடைசி தேதி29.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://coimbatore.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Coimbatore

Coimbatore DHS பணிகள்:

System Analyst / Data Manager பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Data Entry Operator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Coimbatore DHS கல்வி தகுதி:

System Analyst / Data Manager:

a. Master’s Degree in Rehabilitation Administration approved by Rehabilitation council of India, Basic qualification in BPT
(Bachelor in Physiotherapy), BOT (Bachelor in Occupational Therapy), BPO (Bachelor in Prosthetic and orthotics), B.Sc Nursing, and other RCI-recognized degrees.

b. A Post Graduate degree / Diploma in Hospital/health management from a recognized/reputed institution with 1 year of relevant experience for diploma holders.

c. An MBA degree from a recognized institution with 2 years experience in Hospital/Health Programme.

Data Entry Operator:

Any Degree in Computer application with typewriting – Minimum 1-year Experience

Coimbatore DHS DEO சம்பள விவரம்:

System Analyst / Data Manager பணிக்கு ரூ. 20,000/- சம்பளமும்,

Data Entry Operator பணிக்கு ரூ. 13,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

DEO வயது வரம்பு:

குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

DEO விண்ணப்பிக்கும் முறை: 

Coimbatore DHS DEO சில நிபந்தனைகள்:

  • இந்த பதவி முற்றிலும்  தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலிலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுய விருப்பம் ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.

Coimbatore DHS தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DEO விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society) துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 641 018.

Coimbatore DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி20.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி29.09.2022
Notification link & Application Form
Click here
Official Website
Click here