Skip to content
Tamilanjobs Tamil
Today jobs Govt Jobs Private Jobs 10th Jobs 12th Jobs ITI Jobs Degree Jobs Diploma Jobs News

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு!! டிகிரி முடித்தால் போதும்!!

December 10, 2021 by Anu
DHS Coimbatore Recruitment 2021

DHS Coimbatore Recruitment 2021 – கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் District Quality Consultant, IT Coordinator, Block Account Assistant, Labour Mobile Medical Unit Driver and Labour Mobile Medical Unit Attender and Cleaner போன்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 08.12.2021 முதல் 16.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

DHS Coimbatore IT Coordinator Recruitment 2021 – Full Details 

நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்District Quality Consultant, IT Coordinator, Block Account Assistant, Labour Mobile Medical Unit Driver and Labour Mobile Medical Unit Attender and Cleaner
காலி பணியிடம்05
கல்வித்தகுதி B.E, 8th, B.Com, Tally, Graduate
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம் கோயம்புத்தூர்
ஆரம்ப  தேதி08/12/2021
கடைசி தேதி16/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://coimbatore.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் / மின்னஞ்சல் 

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Coimbatore

Coimbatore DHS பணிகள்:

இந்த பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Coimbatore DHS கல்வி தகுதி:

டிகிரி முடித்தவராக இருப்பது அவசியம். பணிக்கு தேவையான முன் அனுபவம் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Coimbatore DHS சம்பள விவரம்:

District Quality Consultant பதவிக்கு 40,000/- ரூபாயும்,

உடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க!!

IT- Coordinator பதவிக்கு 21,000/- ரூபாயும்,

Block Account Assistant பதவிக்கு 12,000/- ரூபாயும்,

Labour Mobile Medical Unit Driver பதவிக்கு 9,000/- ரூபாயும்,

Labour Mobile Medical Unit Attender and Cleaner பதவிக்கு 6,500/- ரூபாயும், மாத ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம் ( District Health Society ) துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர் – 641 018.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 16/12/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Coimbatore DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 16.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Coimbatore DHS சில நிபந்தனைகள்:

  • இந்த பதவி முற்றிலும்  தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலிலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுய விருப்பம் ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.

Coimbatore DHS தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

nhmcbe2016@gmail.com

Coimbatore DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி08.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி16.12.2021

Coimbatore DHS Offline Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here
உடனுக்குடன் செய்திகள் பெற Join பண்ணுங்க!!
Categories Degree Jobs, Govt Jobs, Tamilnadu Jobs, TN Govt Jobs Tags Block Account Assistant, DHS Coimbatore IT Coordinator Recruitment, DHS Coimbatore IT Coordinator Recruitment 2021, DHS Coimbatore IT Coordinator Recruitment 2021 - Full Details, DHS Coimbatore Recruitment 2021, District Quality Consultant, IT Coordinator, Labour Mobile Medical Unit Driver and Labour Mobile Medical Unit Attender and Cleaner

TN Govt Jobs 2021
10th,12th Jobs in Tamilnadu
Diploma Jobs in Tamilnadu
Degree Jobs in Tamilnadu
Central Govt Jobs in Tamilnadu
Private Jobs in Tamilnadu
Bank Jobs in Tamilnadu
Railway Jobs in Tamilnadu
Post Office Jobs in Tamilnadu
Army Jobs in Tamilnadu
TN Police Jobs
TNEB Jobs
TNPSC Jobs
TN Forest Jobs
Aavin Jobs
TN TRB Jobs
TN Court Jobs

© 2017 - 2022, Tamilanjobs.com. Made with ❤ in India