கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் Physiotherapist பணிக்கு வேலை!

DHS Coimbatore Physiotherapist Recruitment 2022 – கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Physiotherapist பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 23.09.2022 முதல் 03.10.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

DHS Coimbatore Recruitment 2022 – Full Details 

நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Physiotherapist
காலி பணியிடம்01
கல்வித்தகுதி Bachelor Degree 
சம்பளம் Rs. 13,000/- Per Month
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம் கோயம்புத்தூர்
ஆரம்ப  தேதி23.09.2022
கடைசி தேதி03.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://coimbatore.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கோயம்புத்தூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Coimbatore

Coimbatore DHS பணிகள்:

Physiotherapist பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Coimbatore DHS கல்வி தகுதி:

Physiotherapist – BPT-Bachelor of Physiotherapist

Coimbatore DHS DEO சம்பள விவரம்:

Physiotherapist பணிக்கு ரூ. 13,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

DEO வயது வரம்பு:

குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சமாக 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Coimbatore DHS Physiotherapist சில நிபந்தனைகள்:

  • இந்த பதவி முற்றிலும்  தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலிலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுய விருப்பம் ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.

Coimbatore DHS தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DEO விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Member/Secretary, Deputy Director of Health Services, District Health Society, O/o, The Deputy Director of Health Services, 219, Race Course, Coimbatore-641018.

Coimbatore DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி23.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி03.10.2022
நேர்காணல் தேதி
14.10.2022
Notification link 
Click here
Application FormClick here
Official Website
Click here