கடலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

DHS Cuddalore OT Technician Recruitment 2022 – கடலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Clinical Psychologist, OT Technician பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 19.09.2022 முதல் 30.09.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Cuddalore Clinical Psychologist Recruitment 2022 – Full Details 

நிறுவனம்கடலூர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Clinical Psychologist, OT Technician
காலி பணியிடம்பல்வேறு 
கல்வித்தகுதி MA, M.Phil, M.Sc
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
சம்பளம் Rs. 15,000 – 18,000/- Per Month
பணியிடம் கடலூர்
ஆரம்ப  தேதி19.09.2022
கடைசி தேதி30.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://cuddalore.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கடலூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Cuddalore

Cuddalore DHS பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Clinical Psychologist1
OT Technician1
மொத்தம் 02 காலிப்பணியிடங்கள்

Cuddalore DHS கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Clinical PsychologistM.Sc in Psychology, M.Phil in Clinical Psychology, MA
OT TechnicianAs Per Norms

Cuddalore DHS சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
Clinical PsychologistRs. 18,000/-
OT TechnicianRs. 15,000/-

Clinical Psychologist வயது வரம்பு:

03-08-2022 தேதியின்படி குறைந்தபட்சம் 23 மற்றும் அதிகபட்சம் 35வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

District Director, Medical and Rural Welfare and Family Welfare, Cuddalore District.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 30.09.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Cuddalore DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 30.09.2022 அன்று மாலை 5.45 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Cuddalore DHS தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Cuddalore DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி19.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி30.09.2022 @ 5.45 PM
Notification link
Click here
Apply Link 
Click here
Official Website
Click here