DHS Dharmapuri Recruitment 2021 – தருமபுரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Hospital Quality Manager, Driver Mobile Medical Unit, Cleaner Mobile Medical Unit, Hospital Worker, Sanitary Worker, Palliative care Hospital Worker, Attender and Cleaner Labour MHC, Lab Technician போன்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 19.12.2021 முதல் 27.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
DHS Dharmapuri Lab Technician Recruitment 2021 – Full Details
நிறுவனம் | தருமபுரி மாவட்ட சுகாதார சங்கம் |
பணியின் பெயர் | Hospital Quality Manager, Driver Mobile Medical Unit, Cleaner Mobile Medical Unit, Hospital Worker, Sanitary Worker, Palliative care Hospital Worker, Attender and Cleaner Labour MHC, Lab Technician |
காலி பணியிடம் | 201 |
கல்வித்தகுதி | 8th, 10th, MBBS, DMLT, Read and write |
பாலினம் | ஆண்கள்/ பெண் இருபாலரும் |
பணியிடம் | தருமபுரி |
ஆரம்ப தேதி | 19/12/2021 |
கடைசி தேதி | 27/12/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://dharmapuri.nic.in/ |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
DHS Dharmapuri வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
தருமபுரி
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
District Health Society, Dharmapuri
Dharmapuri DHS பணிகள்:
Hospital Quality Manager – 1 Post
Driver Mobile Medical Unit – 3 Post
Cleaner Mobile Medical Unit – 4 Post
Hospital Worker – 1 Post
Sanitary Worker – 1 Post
Palliative care Hospital Worker – 2 Post
Attender and Cleaner Labour MHC – 1 Post
Lab Technician – 1 Post
மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Dharmapuri DHS கல்வி தகுதி:
Hospital Quality Manager – MBBS
Driver Mobile Medical Unit – 10th
Cleaner Mobile Medical Unit – 8th
Hospital Worker – 8th
Sanitary Worker – 8th
Palliative care Hospital Worker – 8th
Attender and Cleaner Labour MHC – 8th
Lab Technician – DMLT
- தமிழ்மொழி எழுத்தவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
Dharmapuri DHS சம்பள விவரம்:
Hospital Quality Manager பணிக்கு மாதம் ரூ. 60,000/- சம்பளமும்,
Driver Mobile Medical Unit பணிக்கு மாதம் ரூ. 9,000/- சம்பளமும்,
Cleaner Mobile Medical Unit பணிக்கு மாதம் ரூ. 6,000/- சம்பளமும்,
Hospital Worker, Sanitary Worker பணிக்கு மாதம் ரூ. 8,500/- சம்பளமும்,
Palliative care Hospital Worker பணிக்கு மாதம் ரூ. 6,000/- சம்பளமும்,
Attender and Cleaner Labour MHC பணிக்கு மாதம் ரூ. 6,500/- சம்பளமும்,
Lab Technician பணிக்கு மாதம் ரூ. 8.000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
Dharmapuri DHS அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் (District Health Society) துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், அலுவலம் தருமபுரி மாவட்டம் – 636 705.
Dharmapuri DHS விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 27/12/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Dharmapuri DHS முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 27.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Dharmapuri DHS தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
Dharmapuri DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 19.12.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 27.12.2021 |
Dharmapuri DHS Offline Job Notification and Application Links
Notification PDF & Application Form | Click here |
Official Website | Click here |