DHS Dindigul Recruitment 2021 – திண்டுக்கல் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Multipurpose Health Worker (MPHW), Midlevel Healthcare Provider (MLHP) பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உ ள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 01.12.2021 முதல் 15.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
DHS Dindigul MPHW, MLHP Recruitment 2021 – Full details
நிறுவனம் | திண்டுக்கல் மாவட்ட சுகாதார சங்கம் |
பணியின் பெயர் | Multipurpose Health Worker (MPHW), Midlevel Healthcare Provider (MLHP) |
காலி பணியிடம் | 280 |
கல்வித்தகுதி | 12th, B.Sc Nursing, DGNM |
பாலினம் | ஆண்கள்/ பெண் இருபாலரும் |
பணியிடம் | திண்டுக்கல் |
ஆரம்ப தேதி | 01/12/2021 |
கடைசி தேதி | 15/12/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://dindigul.nic.in |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
திண்டுக்கல்
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
District Health Society, Dindigul
முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.
Dindigul DHS பணிகள்:
Multipurpose Health Worker பணிக்கு 89 காலிப்பணியிடங்களும்,
Midlevel Healthcare Provider பணிக்கு 191 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 280 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Dindigul DHS கல்வி தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வி தகுதி |
---|---|
Multipurpose Health Worker | 1. 12th with Biology/ Botany and Zoology 2. Must have passed the Tamil language as a subject in SSLC level 3. Must possess two years for Multipurpose Health Worker(Male)/Health Inspector/Sanitary Inspector Course training/ offered by recognized private institution/ Trust/ Universities |
Midlevel Healthcare Provider | DGNM/B.Sc Nursing/ B.Sc Nursing with Integrated curriculum registered under TN Nursing Council |
Dindigul DHS சம்பள விவரம்:
விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Executive Secretary / Deputy Director of Health Services Dindigul District Health society O/o Deputy Director of Health Services Meenachinayakenpatti post-624002 Dindigul District.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 15/12/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Dindigul DHS முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 15.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பப் படிவத்துடன் சுய சான்றளிக்கப்பட்ட ஆவண நகல்களின் பட்டியல் இணைக்கப்பட வேண்டும்:
1. இரண்டு பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள்
2. பிறந்த தேதிக்கான சான்று (பிறப்புச் சான்றிதழ்/SSLC / HSC சான்றிதழ்)
3. கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்களின் சான்றுகள் (SSLC / HSC / Diploma / B.Sc., Degree – Provisional அல்லது Degree certificate, etc.)
4. தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சில் பதிவுச் சான்றிதழ்
5. தமிழ் தகுதிக்கான சான்றுகள் (10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள்)
வதிவிடச் சான்று:-
அ. வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட நேட்டிவிட்டி சான்றிதழ்
பி. வாக்காளர் அடையாள அட்டை
c. பஞ்சாயத்து/ நகராட்சி/ மாநகராட்சி/வரி ரசீது
ஈ. ஆதார் அட்டை
இ. ரேஷன் கார்டு
Dindigul DHS தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
Dindigul DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 01.12.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 15.12.2021 |
Dindigul DHS Offline Job Notification and Application Links
Notification PDF | |
Official Website |