DHS Erode DEO Recruitment 2022 – ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் DEO, Social Worker, Physiotherapist, Operation Theatre Assistant, MPHW, Security Guard, OT Technician, Mechanic பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 27.09.2022 முதல் 10.10.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
DHS Erode Recruitment 2022 – Full Details
நிறுவனம் | ஈரோடு மாவட்ட சுகாதார சங்கம் |
பணியின் பெயர் | DEO, Social Worker, Physiotherapist, Operation Theatre Assistant, MPHW, Security Guard, OT Technician, Mechanic |
காலி பணியிடம் | 19 |
கல்வித்தகுதி | 12th, 8th, ITI, Diploma, Any Degree, PG Degree, Post graduate in Social Work, Bachelor Degree |
பாலினம் | ஆண்கள்/ பெண் இருபாலரும் |
பணியிடம் | ஈரோடு |
ஆரம்ப தேதி | 27.09.2022 |
கடைசி தேதி | 10.10.2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://erode.nic.in |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
ஈரோடு
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
District Health Society, Erode
இந்த பணிக்கான முழு விவரத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Erode DHS DEO பணிகள்:
பணியின் பெயர்கள் | காலிப்பணியிடங்கள் |
---|---|
Data Entry Operator (DEO) | 3 |
Operation Theatre Assistant | 2 |
MPHW | 6 |
Security Guard | 2 |
Physiotherapist | 3 |
Early Intervention-Special Educator -Social Worker | 1 |
OT Technician | 1 |
Refrigeration Mechanic | 1 |
மொத்தம் | 19 காலியிடங்கள் |
Erode DHS கல்வி தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வி தகுதி |
---|---|
Data Entry Operator (DEO) | Degree / +2 with Computer Knowledge i.e. Diploma or MS Office Certificate Course |
Operation Theatre Assistant | 3 Months OT Technician Course from recognized University / Institutions |
MPHW | 8th Standard Pass / Able to read and write for Tamil |
Security Guard | |
Physiotherapist | Bachelor of Physiotherapist (BPT) from any Recognized University |
Early Intervention-Special Educator -Social Worker | Post Graduate degree in sociology / Social work or graduate in sociology / Social worker with 2 years of field experience. |
OT Technician | Diploma in OT Technician in Govt. Medical Institution or Govt. Authorized Institution. |
Refrigeration Mechanic | ITI Certificate in Mechanic -in-Refrigeration Air – Conditioning (MRAC) One year of experience in handling refrigeration and Air – conditioning (Less than 35 Years as on 01.01.2022) |
Erode DHS DEO சம்பள விவரம்:
பணியின் பெயர்கள் | சம்பள விவரங்கள் |
---|---|
Data Entry Operator (DEO) | Rs.13500/- Per Month |
Operation Theatre Assistant | Rs.11200/- Per Month |
MPHW | Rs.8500/- Per Month |
Security Guard | |
Physiotherapist | Rs.13000/- Per Month |
Early Intervention-Special Educator -Social Worker | Rs.17000/- Per Month |
OT Technician | Rs.12000/- Per Month |
Refrigeration Mechanic | Rs.20000/- Per Month |
DEO வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 10.10.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Erode DHS முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 10.10.2022 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Erode DHS தேர்வு செயல் முறை:
- Interview
- Short Listing
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்.
Erode DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 27.09.2022 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 10.10.2022 |
Erode DHS Offline Job Notification and Application Links
Notification Link | |
Official Website |