DHS Erode Recruitment 2023: ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பொது சுகாதர மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் சுகாதார ஆய்வாளர் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 73 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு 8வது, 10வது, 12வது, Diploma/ Degree in Nursing, PG Degree in Nursing முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
DHS Erode Recruitment 2023 Details
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
பணியின் பெயர் | Health Inspector |
காலி பணியிடம் | 73 |
கல்வித்தகுதி | 8வது, 10வது, 12வது, Diploma/ Degree in Nursing, PG Degree in Nursing |
பணியிடம் | ஈரோடு |
கடைசி தேதி | 20/03/2023 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://erode.nic.in/ |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் வழி |
வேலைப்பிரிவு:
தமிழ் நாடு அரசு
பணியிடம்:
ஈரோடு
காலி பணியிடம்:
- Medical Officer, Supportive Staff பணிக்கு 18 காலி பணி இடங்கள் உள்ளன.
- Health Inspector பணிக்கு 19 காலி பணி இடங்கள் உள்ளன.
- Dental Assistant பணிக்கு 07 காலி பணி இடங்கள் உள்ளன.
- SHN/ Urban Health Manager, Staff Nurse பணிக்கு 02 காலி பணிஇடங்கள் உள்ளன.
- Quality Manager, LMHC Attender, MMU Attender, MMU Driver, Office Assistant, MLHP, Ophthalmic Assistant பணிக்கு 01 காலி பணி இடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
- இந்த பணிகளுக்கு 8வது, 10வது, 12வது, Diploma/ Degree in Nursing, PG Degree in Nursing, Masters in Health Administration/ Health Management/ Public Health, MBBS படித்திருக்க வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு:
- இந்த பணிகளுக்கு 20 முதல் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்:
- இந்த Medical Officer, Quality Manager பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs.60,000/-வரை வழங்கப்படுகிறது.
- இந்த SHN/ Urban Health Manager, Health Inspector, Dental Assistant பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 10,395/- வரை வழங்கப்படுகிறது.
- இந்த LMHC Attender, MMU Attenderபணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 8,500/- வரை வழங்கப்படுகிறது.
- இந்த MMU Driver பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 9000/- வரை வழங்கப்படுகிறது.
- இந்த Supportive Staff பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 8,500/- வரை வழங்கப்படுகிறது.
- இந்த Office Assistant பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 10000/- வரை வழங்கப்படுகிறது.
- இந்த Staff Nurse Attender பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 14,000/- வரை வழங்கப்படுகிறது.
- இந்த MLHP பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 18,000/- வரை வழங்கப்படுகிறது.
- இந்த Ophthalmic Assistant பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 10,500/- வரை வழங்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://erode.nic.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாகச் செயலாளர் / சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்,
மாவட்ட சுகாதாரச் சங்கம்,
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்,
ஈரோடு மாவட்டம்-638009.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 09/03/2023 |
கடைசி தேதி | 10/04/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification link | Click here |