காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஊதியத்தில் ஆலோசகர் பணிக்கு அருமையான வாய்ப்பு!!

Kanchipuram District Health Society Recruitment 2021 – காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் District Quality Consultant பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 29.11.2021 முதல் 07.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Kanchipuram District Quality Consultant Recruitment 2021

நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர் District Quality Consultant
காலி பணியிடம் 01
கல்வித்தகுதி  Master DegreeGraduate
பாலினம்  ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம்  காஞ்சிபுரம்
ஆரம்ப  தேதி 29/11/2021
கடைசி தேதி 07/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://kancheepuram.nic.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Kanchipuram

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Kanchipuram DHS பணிகள்:

District Quality Consultant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Kanchipuram DHS கல்வி தகுதி:

District Quality Consultant பணிக்கு Master Degree, Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Kanchipuram DHS சம்பள விவரம்:

District Quality Consultant பணிக்கு அதிகபட்சம் ரூ. 40,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

 அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) காஞ்சிபுரம் மாவட்டம்-635 501.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 07/12/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Kanchipuram DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 07.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Kanchipuram DHS சில நிபந்தனைகள்:

  • இந்த பதவி முற்றிலும்  தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலிலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுய விருப்பம் ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.

Kanchipuram DHS தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Kanchipuram DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 29.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 07.12.2021
Notification PDF
Click here
Official Website
Click here