மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

DHS Mayiladuthurai Recruitment 2021 – மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Multipurpose Health Worker, Midlevel Health Provider பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 01.12.2021 முதல் 15.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Mayiladuthurai MPHW, MLHP Recruitment 2021 – Full Details 

நிறுவனம்மயிலாடுதுறை மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Multipurpose Health Worker (MPHW), Mid Level Health Provider (MLHP)
காலி பணியிடம்88
கல்வித்தகுதி 12thB.Sc NursingDGNM
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம் மயிலாடுதுறை
ஆரம்ப  தேதி01/12/2021
கடைசி தேதி15/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://viluppuram.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

விழுப்புரம்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Mayiladuthurai

Mayiladuthurai DHS பணிகள்:

Multipurpose Health Worker பணிக்கு 31 காலிப்பணியிடங்களும்,

Midlevel Health Provider பணிக்கு 57 காலிபனிக்கியிடங்களும்,

மொத்தம் 88 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Mayiladuthurai DHS கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Multipurpose Health Worker1. 12th with Biology/ Botany and Zoology

2. Must have passed the Tamil language as a subject in SSLC level

3. Must possess two years for Multipurpose Health Worker(Male)/Health Inspector/Sanitary Inspector Course training/ offered by recognized private institution/ Trust/ Universities/ Deemed Universities including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine

Mid Level Health ProviderDGNM/B.Sc Nursing/ B.Sc Nursing with Integrated curriculum registered under TN Nursing Council

Mayiladuthurai DHS சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Executive Secretary/ Deputy Director of Health Services Mayiladuthurai District Health society O/o Deputy Director of Health Services Revenue Divisional Office Campus, Mayiladuthurai District- 609 001.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 15/12/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Mayiladuthurai DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 15.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Mayiladuthurai DHS தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Mayiladuthurai DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி01.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி15.12.2021
Notification link & Application Form
Click here
Official Website
Click here
Scroll to Top