நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

DHS Nagapattinam Recruitment 2022 – நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Dental Surgeon பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 18.08.2022 முதல் 03.09.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும்  அனுப்ப வேண்டும். 

DHS Nagapattinam Recruitment 2022 – Full Details 

நிறுவனம்நாகப்பட்டினம் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Dental Surgeon
காலி பணியிடம்01 
கல்வித்தகுதி BDS
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம் நாகப்பட்டினம்
சம்பளம் ரூ. 26,000/- மாதம் ஒன்றுக்கு (PM)
ஆரம்ப  தேதி18.08.2022
கடைசி தேதி03.09.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nagapattinam.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல் 

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

நாகப்பட்டினம்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Nagapattinam

DHS Nagapattinam Dental Surgeon கீழே பணிகளுக்கான முழு விவரங்கள் இதோ…

DHS Nagapattinam Dental Surgeon பணிகள்:

இந்த பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

DHS Nagapattinam Dental Surgeon கல்வி தகுதி:

இந்திய பல் மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் BDS தகுதி தமிழ்நாடு பல்மருத்துவ கவுன்சில் வழங்கிய பதிவுச் சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

Dental Surgeon சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 வயது வரம்பு பற்றிய தகவல்களை குறிப்பிடப்படவில்லை.

Dental Surgeon விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மாவட்ட நல்வாழ்வு சங்கம்(District Health Society), துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்.

மின்னஞ்சல் அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

dphngp@nic.in

DHS Nagapattinam விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 03.09.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

DHS Nagapattinam Dental Surgeon முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 03.09.2022 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

DHS Nagapattinam தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Dental Surgeon விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

DHS Nagapattinam Dental Surgeon விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி18.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி03.09.2022
Notification pdf and application form
Click here
Official Website
Click here