DHS Nilgiris Recruitment 2022 – நீலகிரி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP) – யில் காலியாக உள்ள லேப் டெக்னீஷியன் & பார்மசிஸ்ட் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் 22.08.2022 முதல் 01.09.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
DHS Nilgiris Recruitment 2022 – Full Details
நிறுவனம் | நீலகிரி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் (NTEP) |
பணியின் பெயர் | Lab Technician, Pharmacist |
காலி பணியிடம் | 03 |
கல்வித்தகுதி | 10th, 12th, Degree in Pharmacy / Diploma in Pharmacy |
பாலினம் | ஆண்கள்/ பெண் இருபாலரும் |
பணியிடம் | நீலகிரி |
சம்பளம் | Rs. 13,000 – 15,000/- PM |
ஆரம்ப தேதி | 22.08.2022 |
கடைசி தேதி | 01.09.2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://Nilgiris.nic.in/ |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
நீலகிரி
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
Nilgiris District Health Society – National Tuberculosis Eradication Programme(NTEP)
DHS Nilgiris கீழே பணிகளுக்கான முழு விவரங்கள் இதோ…
Nilgiris DHS பணிகள்:
Lab Technician பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,
Pharmacist பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Nilgiris DHS கல்வி தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வி தகுதி |
---|---|
Lab Technician (IgRA, TRUNAAT, CBNAAT & IgRA testing | இடைநிலை (10+2) மற்றும் டிப்ளமோ மற்றும் மருத்துவத்தில் சான்றளிக்கப்பட்ட படிப்பு ஆய்வக தொழில்நுட்பம் அல்லது அதற்கு சமமானவை |
Pharmacist | பார்மசியில் பட்டம் / டிப்ளமோ மருந்தகம் |
லேப் டெக்னீஷியன் பணிக்கான கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. One year of experience in RNTCP or Sputum smear microscopy
2. Candidates with Higher qualifications (for example Graduates) shall be preferred.’
பார்மசிஸ்ட் பணிக்கான கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. To handle day-to-day communications pertaining to drug logistics.
2. To maintain registers, vouchers, issue receipts, payment receipts, physical verification reports and maintenance records.
3. To maintain state-level drug stock as per program guidelines.
4. To follow the “First Expiry First Out” principle at the state drug store and monitor the same in
5. To facilitate change management with respect to the use of ICT &Nikshay tools for concerned data entry, validation & its use for public health action
6. To analyze the quarterly drug and logistics report of districts.
7. To prepare monthly patient-wise boxes of second-line drugs.
8. To monitor recording and maintenance of store temperature where 2nd line drugs are stored and to suggest actions for proper storage of drugs at all levels.
9. To maintain the computer and peripherals in the State Drug Store.
10. Any other job assigned as per program need.
Nilgiris DHS சம்பள விவரம்:
Lab Technician பணிக்கு ரூ. 13,000/- மாத சம்பளமாகவும்,
Pharmacist பணிக்கு ரூ. 15,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
Nilgiris DHS தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Nilgiris DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 22.08.2022 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 01.09.2022 |
Nilgiris DHS Offline Job Notification and Application Links
Notification link | |
Apply Link | Click here |
Official Website |