ராமநாதபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை அறிவிப்பு!!

DHS Ramanathapuram Recruitment 2021 – ராமநாதபுரம் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Multipurpose Health Worker, Midlevel Health Provider பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 02.12.2021 முதல் 15.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Ramanathapuram Recruitment 2021

நிறுவனம்ராமநாதபுரம் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Multipurpose Health Worker, Midlevel Health Provider
காலி பணியிடம்340
கல்வித்தகுதி 12thB.Sc NursingDGNM
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம் ராமநாதபுரம்
ஆரம்ப  தேதி02/12/2021
கடைசி தேதி15/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://ramanathapuram.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

ராமநாதபுரம்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Ramanathapuram

Ramanathapuram DHS பணிகள்:

Multipurpose Health Worker பணிக்கு 122 காலிப்பணியிடங்களும்,

Midlevel Health Provider பணிக்கு 218 காலிபனிக்கியிடங்களும்,

மொத்தம் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Ramanathapuram DHS கல்வி தகுதி:

Multipurpose Health Worker பணிக்கு 12த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Midlevel Health Provider பணிக்கு B.Sc Nursing, DGNM கல்வித்தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

Ramanathapuram DHS சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Executive Secretary / Deputy Director of Health Services Ramanathapuram District Health Society, O/o Deputy Director of Health Services Sigil Raja Veethi, Vivekananthar Salai, Kenikkarai, Ramanathapuram District.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 15/12/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Ramanathapuram DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 15.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Ramanathapuram DHS தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Ramanathapuram DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி02.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி15.12.2021
PDF & Application Form for MLHP
Click here
PDF & Application Form for MPHW
Click here
Official Website
Click here