சேலம் மாவட்ட சுகாதார சங்கத்தில் Lab Technician, Accountant வேலைக்கு ஆட்சேர்ப்பு!! உடனே பாருங்க!!

DHS Salem Recruitment 2021 – சேலம் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Lab Technician, TBHV, Accountant பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 21.12.2021 முதல் 03.01.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Salem District Lab Technician Recruitment 2021 – Full Details 

நிறுவனம்சேலம் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Lab Technician, TBHV, Accountant
காலி பணியிடம்19
கல்வித்தகுதி 12th, DMLT, Graduate
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம் சேலம் 
ஆரம்ப  தேதி21/12/2021
கடைசி தேதி03/01/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://thoothukudi.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சேலம் 

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Salem

இந்த பணிக்கான முழு விவரத்துடன் இதோ:

Salem DHS பணிகள்:

Technician பணிக்கு 11 காலிப்பணியிடங்களும்,

TBHV பணிக்கு 07 காலிப்பணியிடங்களும்,

Accountant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Salem DHS கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதிஅனுபவம்
Technician12th, DMLT Candidates Should have One year of experience in NTEP or Sputum Smear Microscopy
TBHV12thCandidates Should have experience of working as MPW/ LHV/ ANM/ Health Worker/ Certificate or Higher course in health education/ Counselling
AccountantGraduateCandidates Should have Two years of experience in maintenance of accounts on double entry system in a recognized Society or Institution

Salem DHS சம்பள விவரம்:

இந்த பணிகளுக்கு மாதம் ரூ. 10,000/- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்), அறை எண் 413 மாவட்ட ஆட்சியர் அலுவலம், சேலம் மாவட்டம் – 636 001.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 03/01/2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Salem DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 03/01/2022 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Salem DHS சில நிபந்தனைகள்:

இந்த பதவி முற்றிலும்  தற்காலிகமானது.

எந்த ஒரு காலத்திலிலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

பணியில் சேருவதற்கான சுய விருப்பம் ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.

Salem DHS தேர்வு செயல் முறை:

நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Salem DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி21.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி03.01.2022

DHS Salem Online Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here

Scroll to Top