தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பு!! உடனே பாருங்க!!

DHS Thoothukudi Recruitment 2021 – தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் District Consultant, Social Worker, and DEO பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 18.12.2021 முதல் 24.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Thoothukudi District Consultant Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்District Consultant, Social Worker, and DEO
காலி பணியிடம்03
கல்வித்தகுதி 10th, 12th, Post Graduate
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம் தூத்துக்குடி
ஆரம்ப  தேதி18/12/2021
கடைசி தேதி24/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://thoothukudi.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Thoothukudi

Thoothukudi DHS பணிகள்:

District Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Social Worker பணிக்குஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Data Entry Operator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Thoothukudi DHS கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
District ConsultantPost Graduate in Public Health or Social Sciences or Management or related field from a recognized institution/university Or MBBS/BDS candidates with at
least 2 years of experience
Social WorkerPost graduate degree in Sociology/Social work or graduate n Sociology/Social work with two years of field experience
Data Entry OperatorIntermediate (10+2) and computer literate. Minimum one year of relevant work experience

Thoothukudi DHS சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 01.01.2022 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் செயலாளர் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதார பணிகள், அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், தூத்துக்குடி – 628002, தூத்துக்குடி மாவட்டம்.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 24/12/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Thoothukudi DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 24.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Thoothukudi DHS சில நிபந்தனைகள்:

  • இந்த பதவி முற்றிலும்  தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலிலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுய விருப்பம் ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.

Thoothukudi DHS தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Thoothukudi DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி18.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி24.12.2021
Notification PDF
Click here
Official Website
Click here