மாதம் Rs.20000/- ஊதியத்தில் DHS திருப்பத்தூரில் வேலை வாய்ப்பு!!

DHS Tirupathur Lab Technician Recruitment 2022திருப்பத்தூர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள Physiotherapist, Lab Technician, and Other வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் 10.11.2022 முதல் 23.11.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

DHS Tirupathur Recruitment 2022 – For Physiotherapist Posts

நிறுவனம்சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
பணியின் பெயர்Physiotherapist, Lab Technician, and Other
காலி பணியிடம்07
கல்வித்தகுதி Diploma, Any Graduate 
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
பணியிடம் திருப்பத்தூர்
சம்பளம் Rs.20000/-Per Month
ஆரம்ப  தேதி10.11.2022
கடைசி தேதி23.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tirupathur.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருப்பத்தூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

Tirupathur DHS பணிகள்:

Name of PostsNo. of Posts
Physiotherapist01
Audiologist and Speech Therapist01
Optometrist01
Early Interventionist and Special Educator and Social Worker01
Lab Technician01
Dental Technician01
System Analyst/Data Manager01

Tirupathur DHS கல்வி தகுதி:

Physiotherapist, Lab Technician, and Other – Graduate / Post Graduate / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Tirupathur DHS சம்பள விவரம்:

Name of PostsSalary
PhysiotherapistRs.13000/-
Audiologist and Speech TherapistRs.20000/-
OptometristRs.9500/-
Early Interventionist and Special Educator and Social WorkerRs.13000/-
Lab TechnicianRs.13000/-
Dental TechnicianRs.9000/-
System Analyst/Data ManagerRs.15000/-

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Tirupathur DHS தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/துணை இயக்குனர் சுகாதார பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society), துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், சேர்மன் லக்ஷ்மணன் தெரு, நகராட்சி அருகில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர்-635601.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 23.11.2022 அன்று மாலை 5.00-க்குள்
மேலே குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.

DHS Tirupathur Important Dates

Start Date10.11.2022
Last Date23.11.2022

DHS Tirupathur Online Application Form Link, Notification PDF 2022

Notification PDFClick here
Official WebsiteClick here