திருப்பத்தூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! மறவாதீர்கள்!

DHS Tirupathur Data Entry Operator Recruitment 2022 – திருப்பத்தூர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் 12.09.2022 முதல் 20.09.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும்  அனுப்ப வேண்டும். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

DHS Tirupathur Recruitment 2022 – For DEO Posts 

நிறுவனம்சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
பணியின் பெயர்டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
காலி பணியிடம்01
கல்வித்தகுதி  Diploma, Any Graduate 
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
தேர்வு செய்யும் முறை நேர்காணல் 
பணியிடம் திருப்பத்தூர்
சம்பளம் Rs. 12,000/- Per Month
ஆரம்ப  தேதி12.09.2022
கடைசி தேதி20.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tirupathur.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருப்பத்தூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Health and Family Welfare Department (DHS Tirupathur)

DHS Tirupathur DEO பணிக்கான முழு விவரங்கள் இதோ…

Tirupathur DHS பணிகள்:

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Tirupathur DHS DEO கல்வி தகுதி:

கணினி பட்டதாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி விண்ணப்பத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்

Tirupathur DHS சம்பள விவரம்:

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு ரூ. 12,000/-  மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 20.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Tirupathur DHS தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DEO அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாகச் செயலாளர், மாவட்ட சுகாதார சங்கம் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், திருப்பத்தூர்

Tirupathur DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி12.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி20.09.2022
Notification link
Click here
Apply Link Click here
Official Website
Click here