DHS Tiruvallur Recruitment 2021 – திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் District Quality Consultant பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உ ள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 17.12.2021 முதல் 20.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
DHS Tiruvallur District Quality Consultant Recruitment 2021
நிறுவனம் | திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் |
பணியின் பெயர் | District Quality Consultant |
காலி பணியிடம் | 01 |
கல்வித்தகுதி | Degree in Science |
பாலினம் | ஆண்கள்/ பெண் இருபாலரும் |
பணியிடம் | திருவள்ளூர் |
ஆரம்ப தேதி | 17/12/2021 |
கடைசி தேதி | 20/12/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://Tiruvallur.nic.in |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
திருவள்ளூர்
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
District Health Society, Tiruvallur
முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.
Tiruvallur DHS பணிகள்:
District Quality Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.
Tiruvallur DHS கல்வி தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வி தகுதி |
---|---|
District Quality Consultant | Dental/AYUSH/Nursing/Social Science graduates with Masters in Hospital Administration/Public Health/Health Management (Full time or equivalent) அனுபவம்: 2 years experience in Health administration Desirable training |
Tiruvallur DHS சம்பள விவரம்:
District Quality Consultant பணிக்கு மாதம் 40,000/- வரை சம்பளமாக வளக்கப்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள் , மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதார பணிகள், அலுவலகம், 54/5 ஆசூரி தெரு,திருவள்ளூர் மாவட்டடம் – 602 001.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 20/12/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Tiruvallur DHS முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
Tiruvallur DHS சில நிபந்தனைகள்:
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலிலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
- பணியில் சேருவதற்கான சுய விருப்பம் ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.
Tiruvallur DHS தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
Tiruvallur DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 17.12.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 20.12.2021 |
Tiruvallur DHS Offline Job Notification and Application Links
Notification PDF | |
Official Website |