திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் விண்ணப்பிக்க தயாராருங்கள்!!!!!

DHS Tiruvallur Recruitment 2021 – திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Social Worker, District Consultant, Data Entry Operator பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 21.12.2021 முதல் 28.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Tiruvallur District Social Worker Recruitment 2021

நிறுவனம்திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Social Worker, District Consultant, Data Entry Operator  
காலி பணியிடம்03
கல்வித்தகுதி 10th,12th, MBBS, BDS
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம் திருவள்ளூர்
ஆரம்ப  தேதி21/12/2021
கடைசி தேதி28/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://Tiruvallur.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவள்ளூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Tiruvallur

பணிகள்:

Social Worker பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

District Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Data Entry Operator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Social Worker Basic Degree Candidates with UG Degree i.e., MBBS/BDS need two year mandatory post qualification experiences in the field of health care or related to health/ subject concerned.
(More than 2years or post Graduation Degree in Public Health/Social Science/Management or related field) previous work experience in the field of health quality would be an added
advantage
District ConsultantBasic Degree in case of candidate with UG degree i.e Sociology or Social Work need two year mandatory post qualification field experience. Previous work experience in the field of health quality advantage
Data Entry OperatorBasic Degree in case of Candidates with Minimum qualification 10th , +2 with two years mandatory post qualification experience in data management. previous work experience in the field of Health quality would be an added advantage

வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Tiruvallur DHS சம்பள விவரம்:

Social Worker பணிக்கு மாதம் ரூ. 35,000/- வரை சம்பளமும்,

District Consultant பணிக்கு மாதம் ரூ. 13,000 வரை சம்பளமும்,

Data Entry Operator பணிக்கு மாதம் ரூ. 10,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற் செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள் , மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலகம் (District Health Society), 54/5,ஆசூரி தெரு,திருவள்ளூர் மாவட்டடம் -602 001

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 28/12/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Tiruvallur DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 28.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Tiruvallur DHS சில நிபந்தனைகள்:

  • இந்த பதவி முற்றிலும்  தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலிலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுய விருப்பம் ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.

Tiruvallur DHS தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Tiruvallur DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி21-12-2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி28.12.2021
Notification PDF
Click here
Official Website
Click here

Scroll to Top