திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் விண்ணப்பிக்க அழைப்பு!!

DHS Tiruvallur Recruitment 2021 – திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Mid Level Health Care Provider  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உ ள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 01.12.2021 முதல் 15.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Tiruvallur Mid Level Health Care Provider Recruitment 2021

நிறுவனம் திருவள்ளூர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்  Mid Level Health Care Provider
காலி பணியிடம் 123
கல்வித்தகுதி  DGNM (or) BSc Nursing
பாலினம்  ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம்  திருவள்ளூர்
ஆரம்ப  தேதி 01/12/2021
கடைசி தேதி 15/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://Tiruvallur.nic.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருவள்ளூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Tiruvallur

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Tiruvallur DHS பணிகள்:

 Mid Level Health Care Provider பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Tiruvallur DHS கல்வி தகுதி:

 Mid Level Health Care Provider பணிக்கு DGNM (or) BSc Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tiruvallur DHS சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) காஞ்சிபுரம் மாவட்டம்-635 501.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 15/12/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Tiruvallur DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 15.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Tiruvallur DHS தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Tiruvallur DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 01.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 15.12.2021
Notification PDF
Click here
Official Website
Click here