வேலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

DHS Vellore Recruitment 2021 – வேலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Multipurpose Health Worker, Midlevel Health Provider பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 01.12.2021 முதல் 15.12.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Vellore MPHW, MLHP Recruitment 2021 – Full Details 

நிறுவனம் வேலூர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர் Multipurpose Health Worker (MPHW), Mid Level Health Provider (MLHP)
காலி பணியிடம் 135
கல்வித்தகுதி  12thB.Sc NursingDGNM
பாலினம்  ஆண்கள்/ பெண் இருபாலரும் 
பணியிடம்  வேலூர்
ஆரம்ப  தேதி 01/12/2021
கடைசி தேதி 15/12/2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://Vellore.nic.in
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

வேலூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Vellore

Vellore DHS பணிகள்:

Multipurpose Health Worker பணிக்கு 46 காலிப்பணியிடங்களும்,

Midlevel Health Provider பணிக்கு 89 காலிபனிக்கியிடங்களும்,

மொத்தம் 135 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Vellore DHS கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்  கல்வி தகுதி 
Multipurpose Health Worker 1. 12th with Biology/ Botany and Zoology

2. Must have passed the Tamil language as a subject in SSLC level

3. Must possess two years for Multipurpose Health Worker(Male)/Health Inspector/Sanitary Inspector Course training/ offered by recognized private institution/ Trust/ Universities/ Deemed Universities including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine

Mid Level Health Provider DGNM/B.Sc Nursing/ B.Sc Nursing with Integrated curriculum registered under TN Nursing Council

Vellore DHS சம்பள விவரம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

 அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் “B” பிளாக், 2வது மாடி, மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம், வேலூர்- 632 009.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 15/12/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Vellore DHS முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட 15.12.2021 அன்று மாலை 5.00 மணிக்கு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

Vellore DHS தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

குறிப்பு:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட வேண்டிய சுய சான்றளிக்கப்பட்ட ஆவண நகல்களின் பட்டியல்:-

1. இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள்

2. பிறந்த தேதிக்கான சான்று (பிறப்புச் சான்றிதழ்/SSLC / HSC சான்றிதழ்)

3. கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்களின் சான்றுகள் (SSLC / HSC / Diploma / B.Sc., Degree – Provisional அல்லது Degree certificate, etc.)

4. தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சில் பதிவுச் சான்றிதழ்

5. தமிழ் தகுதிக்கான சான்றுகள் (10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள்)

6. குடியுரிமைச் சான்று:

a. வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட நேட்டிவிட்டி சான்றிதழ்

b. வாக்காளர் அடையாள அட்டை

c. பஞ்சாயத்து/ நகராட்சி/ மாநகராட்சி/வரி ரசீது

d. ஆதார் அட்டை

e. ரேஷன் கார்டு

7. அரசாங்கத்தில் பணிபுரியும் குரூப் A அல்லது குரூப் B அதிகாரியால் வழங்கப்பட்ட குணம் மற்றும் நடத்தைக்கான சான்றிதழ். சான்றிதழ் அறிவிப்புக்கு 3 மாதங்களுக்குள் சமீபத்தில் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும் (புதிய பட்டதாரிகள் உட்பட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும்)

8. விண்ணப்பதாரர் பாடநெறியைப் பெற்ற அல்லது தற்போது படித்துக்கொண்டிருக்கும் நிறுவனத் தலைவரால் வழங்கப்பட்ட பண்பு மற்றும் நடத்தைச் சான்றிதழ்.

9. மாற்றுத்திறனாளியின் விஷயத்தில், இயலாமையின் சதவீதத்துடன் ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கு வேட்பாளர் போதுமான தகுதியுள்ளவர் என்பதற்கான ஒரு தொகுதி மருத்துவ அதிகாரியிடமிருந்து ஒரு சான்றிதழ்.

10. பணி அனுபவத்திற்கான சான்றளிக்கப்பட்ட சான்றுகள்.

11. தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் (பொருந்தினால்)

12.குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு அளவுகோலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தகுதிவாய்ந்த அதிகாரிகளிடமிருந்து முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஏதேனும் சிறப்புப் பதிவுகள்

Vellore DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 01.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 15.12.2021
PDF & Application Form for MLHP
Click here
PDF & Application Form for MPHW
Click here
Official Website
Click here