டிகிரி படித்தவர்களுக்கு விருதுநகர் மாவட்டத்தில் Pharmacist வேலை வாய்ப்பு!!

DHS Virudhunagar Pharmacist Recruitment 2022விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கத்தில்  வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Pharmacist பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 23/12/2022 முதல் 31/12/2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

DHS Virudhunagar Pharmacist Recruitment 2021 – Full Details 

நிறுவனம்விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Pharmacist 
காலி பணியிடம்06
கல்வித்தகுதி B.PharmM.Pharma
பணியிடம் விருதுநகர்
ஆரம்ப  தேதி23/12/2022
கடைசி தேதி31/12/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://Virudhunagar.nic.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

விருதுநகர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Virudhunagar

பணிகள்:

Post NameVacancies
Pharmacist01
Audiologist & Speech Therapist02
Physiotherapist02
Radiographer01

கல்வி தகுதி:

Post NameQualification
PharmacistB.Pharm/M.Pharma
Audiologist & Speech TherapistBachelor’s Degree in Audiologist & Speech Language Pathology
PhysiotherapistBachelor of Physiotherapist
RadiographerB.Sc Radiography

சம்பள விவரம்:

Pharmacist – 15,000/-PM

Audiologist & Speech Therapist – 23,000/-PM

Physiotherapist – 13,000/-PM

Radiographer – 10,000/-PM

வயது வரம்பு:

அனைத்து பணிகளுக்கும்அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Start Date23/12/2022
Last Date31/12/2022
Notification & Application Form
Click here
Apply Link
Click here
Official Website
Click here