டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் (DIC) காலியாக உள்ள Web Developers (PHP), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management), Content Manager/ Writer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
DIC பணிகள்:
Web Developers (PHP), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management), Content Manager/ Writer போன்ற பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.
DIC கல்வி தகுதி:
- Web Developers (PHP) – B.E./ B. Tech/ M.Sc./ MCA தேர்ச்சியுடன் Web Development பிரிவில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Software Tester cum Developer – B.E./ B. Tech/ M.Sc./ MCA தேர்ச்சியுடன் Software Testing பணிகளில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- System Administrator (Cloud Service Management) – B.E./ B. Tech/ M.Sc./ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
- Content Manager / Writer – Bachelor Degree முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் post-qualification அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
DIC வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு 18 வயது முதல் 68 வயதிற்குள் இருக்க வேண்டும்.
DIC சம்பளம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
Address for Submission of Application –
Sr. General Manager (Admin. /HR)
Digital India Corporation
Electronics Niketan Annexe
6 CGO Complex, Lodhi Road
New Delhi – 110003
Tel.: +91 (11) 24303500
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 09.03.2021
கடைசி தேதி: 24.03.2021
DIC பணியிடம்:
New Delhi
DIC Important Links: