Digital Voter ID – வாக்காளர் அடைய அட்டை டவுன்லோட் செய்வது எப்படி?

வாக்காளர் அடையாள அட்டை:

இந்தியாவில் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையை சுலபமாக எப்படி ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம் என்பது பற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

வழிமுறைகள்:

  • முதலில், https://voterportal.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தினை ஓபன் செய்யவும்
  • அதில் உங்களது மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி வைத்து ஒரு புதிய கணக்கினை துவங்க வேண்டும்.
  • பின்னர், திரையில் வாக்காளர் அடையாள அட்டையினை டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷன் குறித்து கேட்கப்படும்.
  • அதனை கிளிக் செய்ததும், டிஜிட்டல் வாக்காளர் அட்டை பிடிஎஃப் பார்மட்டில் பதிவிறக்கம் செய்யப்படும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!