Quality control, Microbiologist பணிகளுக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல் A R DAIRY FOOD PRIVATE LIMITED தனியார் நிறுவனத்தில் Quality control, Microbiologist போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Under Graduate & Above படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்:  A R DAIRY FOOD PRIVATE LIMITED

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்:  Dindigul, 10/5C MADURAI ROAD BEGAMBUR POST DINDIGUL

பாலினம்: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Quality control – 1

Microbiologist – 1

போன்ற பணிகளுக்கு மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Quality control – பணிக்கு Under Graduate & Above – Bachelor of Science – CHEMISTRY படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Microbiologist – பணிக்கு Under Graduate & Above – Bachelor of Science – MICRO-BIOLOGY படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience:

Quality control –  Fresher

Microbiologist –  Fresher

Quality control:

Skills:  

Milk Tester

Product Checker / Quality checker

Additional Skills: 

basic knowledge of computer

Microbiologist:

Skills:  

Food Microbiologist

QC Chemist Microbiology

Additional Skills: 

Knowledge of Computer System

Data Entry

Data Analytical Skill

வயது வரம்பு:

Quality control – பணிக்கு 19 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Microbiologist – பணிக்கு 20 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Quality control – பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

Microbiologist – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 06-08-2020

Open Until : 13-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Links:
Quality control Application Link: Click Here!  

Microbiologist Application Link: Click Here!  

Leave a comment