திண்டுக்கல் அரசு பள்ளி சத்துணவு மையத்தில் 495 காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் Organizers and Cook Assistants போன்ற பணிகளுக்கு காலியாகவுள்ள 495 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 5th, 10th போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.10.2020 முதல் 07.10.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

சத்துணவு அமைப்பாளர் – 338

சமையல் உதவியாளர் – 157

போன்ற பணிகளுக்கு 495 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

சத்துணவு அமைப்பாளர் – பணிக்கு 10th  முடித்திருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் – பணிக்கு 5th முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

சத்துணவு அமைப்பாளர் – பணிக்கு 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சமையல் உதவியாளர் – பணிக்கு 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

சத்துணவு அமைப்பாளர் – பணிக்கு மாதம் Rs.7700 முதல் Rs.24200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

சமையல் உதவியாளர்- பணிக்கு மாதம் Rs.3000 முதல் Rs.9000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 07.10.2020 தேதிக்குள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்காலம். விண்ணப்பிக்கும் அஞ்சல் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்:

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested

பணியிடம்:

திண்டுக்கல், தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 01.10.2020

கடைசிதேதி: 07.10.2020

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Leave a comment