திண்டுகல் மாவட்டத்தில் டிகிரி முடித்தவர்க்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு!!

Dindigul District Recruitment 2021 – திண்டுகல் மாவட்டத்தில் Chairperson பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Degree in Child PsychologyPost graduate in Social Work முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  15/09/2021  தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

Dindigul District Recruitment 2021 – Full Details 

நிறுவனம்திண்டுக்கல் மாவட்டம்
பணியின் பெயர்Chairperson
பணியிடம்திண்டுக்கல்
காலி இடங்கள்05
கல்வி தகுதிDegree in Child PsychologyPost graduate in Social Work
ஆரம்ப தேதி01.09.2021
கடைசி தேதி15.09.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

Dindigul District  வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திண்டுக்கல்

நிறுவனம்:

Department of Social Defence, Tamilnadu

Dindigul District  பணிகள்:

Chairperson பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Members பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Dindigul District  கல்வி தகுதி:

  • Chairperson – Degree in Child Psychology, Postgraduate in Social Work
  • Member – Degree in Child Psychology, Postgraduate in Social Work

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 65  வயதிற்குள் இருக்க வேண்டும்.

Dindigul District  சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்  மூலம் சரிபார்க்கவும்.

Dindigul District  அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

District Child Protection Officer, District Child Protection Unit, Blessings, Plot No.4, 2nd cross street (Upstairs), SPR Nagar, Collectorate Post, Dindigul-624004

Dindigul District முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 01.09.2021
கடைசி தேதி 15.09.2021

Dindigul District Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application FormClick here
Official WebsiteClick here